ஒரிதழ் தாமரை, சீரகம், செஞ்சந்தனம், சாதிக்காய், சாதிபத்திரி, அதிமதுமர், சர்க்கரை ஆகியவற்றை சம அளவு எடுத்து நிலவில் உலர்த்தி நன்கு பொடி செய்து வைத்துக்கொள்ளவும். தீரும் நோய்கள்; தினமும் காலை மற்றும் மாலை இருவேலைக்கும் தலா 4 கிராம் நெய் அல்லது 150 மில்லி பாலுடன் கலந்து ஒரு மண்டலம் (48) நாட்கள்) கொடுத்து வந்தால் உட்காய்ச்சல், எரிச்சல், நீர்க்கடுப்பு, காந்தல், உடல் சூடு, எலும்புருக்கி, சிறு நீர் குழாய் புண்கள் ஆகிய நோய்கள் தீரும், மேலும், இது ஆண் மகனுக்குரிய மிக சிறந்த ஆண்மை வலுவினை கொடுக்க கூடியது.
TrustPilot
1 个月前
1天前